கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் இலவம்பஞ்சு காய்கள் வெடித்து சிதறி உள்ளது. அவை மருத்துவமனை பகுதியில் காற்றில் பறந்து வருவதால் நோயாளிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இலவம்பஞ்சை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?