செங்கோட்டை மேலபஜார் பம்ப் ஹவுஸ் சாலையோரமாக சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.