புதர் மண்டிய ஆற்றை தூா்வார வேண்டும்

Update: 2026-05-10 16:22 GMT

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடனா ஆற்றில் முட்செடிகள், புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லவும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கோடை காலத்தில் புதர் மண்டிய ஆற்றை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்