சேதமடைந்த இருக்கைகள்

Update: 2026-05-10 15:32 GMT
திசையன்விளை பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்டநேரம் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்