தெருநாய்களால் தொந்தரவு

Update: 2026-05-10 14:46 GMT

பரமத்திவேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு, தெருவிற்கு நாய்கள் பெருகி வருகின்றன. தெருநாய்கள்‌ தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வேலூர் பேரூராட்சி நிர்வாகம் தெருநாய்களின் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்