தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2026-05-10 14:18 GMT

பர்கூர் அருகே மல்லப்பாடியில் இருந்து சின்னமல்லப்பாடி வரை செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த சாலை இரவு நேரத்தில் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தினால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சாலையில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்