வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-05-10 14:04 GMT

சென்னை விமான நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தின் ஓரங்களில் மண் மற்றும் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடக்கிறது. இதனால் இருசக்கரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்