அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி

Update: 2026-08-16 17:17 GMT

தேனி ஊஞ்சாம்பட்டி ரத்தினாநகர் பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அந்தவழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவதி அடைகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்