எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2026-10-04 06:44 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கூட்டுரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு எச்சரிக்கை பலகை வைக்காததால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்