ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-10-04 06:44 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த உடையானந்தல் ஊராட்சி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் தனிநபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏரியின் அளவு சுருங்கிப்போய் அதில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலையும், நிலத்தடி நீர்மட்டம் குறையும் நிலையும் உருவாகியுள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்