விளையாட்டு அரங்கம் வேண்டும்

Update: 2026-10-04 10:15 GMT

குன்னூர் அருகே வெலிங்டன் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் பல்வேறு விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பூப்பந்து விளையாட அரங்கம் எதுவும் இல்லை. இதனால் வெளியிடங்களுக்கு சென்று வர வேண்டி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே உள்ளூரில் பூப்பந்து விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்