போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-16 16:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளது. இதனால் காலை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் செல்லக்கூடிய இடங்களுக்கு கால தாமதத்துடனேயே செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்