சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2026-10-04 16:53 GMT

கம்பம் உழவர் சந்தை நுழைவு வாயிலில் ஆட்டோ, சரக்கு வாகனங்கள் நிறுத்தி காய்கறிகள் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சந்தைக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்