சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-10-04 17:11 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாகைகுடி பகுதிகளில் கால்நடைகள் ஆங்காங்கே சாலைகளில் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கால்நடைகள் இருப்பது தெரியாமல் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்