கம்பம் ஏகலூத்து சாலையோரத்தில் உள்ள மரங்களின் அருகில் மர்ம நபர்கள் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் மரங்கள் தீயில் கருகி, வலுவிழந்து சாய்ந்து விழும் அவலம் உள்ளது. எனவே மரங்களின் அருகில் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.