குரங்குகள் தொல்லை

Update: 2026-08-16 17:06 GMT

சேந்தமங்கலம் பிரதான சாலையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் அடிக்கடி குரங்குகள் வந்து புகுந்து விடுகிறது. அத்துடன் அவ்வழியே நடமாடும் நபர்கள் கொண்டு செல்லும் பைகளை பறிக்கவும் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக வந்து செல்லும் அந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்