முதலியார்பேட்டை பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.