ஒட்டன்சத்திரத்தை அடுத்த சிந்தலைப்பட்டி அருந்ததியர் காலனியில் அமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.