இருப்பு விவரம் காட்டாத அறிவிப்பு பலகை

Update: 2026-05-03 16:24 GMT

பழனியை அடுத்த ரெட்டியப்பட்டி அருகே பெரியகரட்டுப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கிறது என்பதை தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை உள்ளது. ஆனால் அந்த பலகையில் இதுவரை ரேஷன் பொருட்கள் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டதே இல்லை. எனவே ரேஷன் கடையில் இருப்பு விவரத்தை அறிவிப்பு பலகையில் தெரிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்