அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலை பகுதியில் குளத்தின் கரைப்பகுதியின் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள தடுப்புச் சுவரை உயர்த்த நடவடிக்கை வேண்டும்.