தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்

Update: 2026-05-03 15:46 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த குமணன்தொழு பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்