பயணிகளுக்கு இடையூறு

Update: 2026-05-03 15:44 GMT

டி.என்.பாளையம் பட்டிக்கடை பஸ் நிறுத்தத்தில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்