மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை

Update: 2026-05-03 15:42 GMT

தேனியை அடுத்த பொம்மையகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் இங்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. எனவே அரசு ஆரம்ப சுகாதார காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.


மேலும் செய்திகள்