பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2026-05-03 15:02 GMT

ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் சேதமடைந்த உபகரணங்களில் குளவிகள் கூடுகள் கட்டி உள்ளன. பூங்கா வளாகம் பராமரிப்பற்று புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவை முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்