பராமரிப்பற்ற சுகாதார வளாகம்

Update: 2026-05-03 14:52 GMT

கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளமாக குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்