குளங்கள் தூர்வாரப்படுமா?

Update: 2026-05-03 14:49 GMT

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம், செட்டிகுளம், திருவரங்கநேரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டன. எனவே கோடையில் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தினால், மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீரை தேக்கலாம். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்