போக்குவரத்து நெரிசல் (ராமநாதபுரம்)

Update: 2026-05-03 14:23 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து போக்குவரத்து ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்