நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-05-03 10:27 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் அவர்களது இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத்தடுமாறி விபத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சாலையை கடக்க காத்து நிற்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் அதிவேகத்தில் இயக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்