தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-16 14:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சி நெடுவாசல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெடுவாசல் கிராமம் செல்லும் சாலையில் ஆருத்திரா பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிக அளவிலான தெருநாய்கள் சுற்றித்திரிவதுடன் கிராம மக்களுக்கு கடும் அவதியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றன. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்