தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-16 14:23 GMT

சேலம் மாநகரில் 4 ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாம சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்