அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர்

Update: 2026-08-16 14:08 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியம் தெசவிளக்கு தெற்கு கிராமம் சின்னப்பிள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்