சேதமடைந்த நூலக கட்டிடம்

Update: 2026-08-16 15:29 GMT

பழனி அருகே மானூரில் உள்ள நூலக கட்டிடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் கட்டிடம் எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே நூலக கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்