அமலைச்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-04-26 17:33 GMT
தென்காசி யானைப்பாலம் அருகில் சித்ரா நதியில் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் அருகில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகிறவர்கள் நதியில் நீராட முடியாத அளவு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே சித்ரா நதியை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்