கடமலைக்குண்டு வைகை ஆற்றுக்கரையோர பகுதியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே இறைச்சிக்கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும். அவற்றை கொட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.