தெருநாய்கள் தொல்லை

Update: 2026-04-26 15:56 GMT

ஈரோடு பாரதி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்