தெருநாய்கள் தொல்லை

Update: 2026-04-26 13:44 GMT

சேலம் மெய்யனூர் முத்தையன் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் சிறுவர்கள், சிறுமிகள் தெருநாய்களை பார்த்து அச்சத்தில் ஓடுவதால், அவர்களை தெருநாய்கள் துரத்திச் செல்கின்றன. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறும் முன்பு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்