தெருநாய்கள் தொல்லை

Update: 2026-04-26 13:39 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு விபத்தையும் ஏற்படுத்தி செல்கின்றது. மேலும் காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை கடிக்கின்றது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்