குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-04-26 10:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கண்ணதாசன் தெருவில் குரங்குகள்  கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. மேலும் இந்த குரங்குகள் அப்பகுதி வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், குழந்தைகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. எனவே தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்