குளச்சல் பள்ளி முக்கு மெயின் சாலை உள்ளது. இந்த சாலையின் பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாாிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
-அமீன், குளச்சல்.