அரியாங்குப்பம் அடுத்த டோல்கேட் கிராமத்தின் மெயின் ரோடு அருகில் சுமார் 60 அடி உயரம் கொண்ட இலவம் பஞ்சு மரம் பட்டுபோய் ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?