சாலையோரத்தில் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2026-03-08 16:11 GMT

பழனி ரெயில் நிலையம் அருகே சாலையில் இறைச்சிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே இறைச்சிக்கழிவுகளை அகற்றுவதுடன் அவற்றை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்