தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-08 16:09 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பர்மா காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகிறது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்