சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2026-03-08 16:03 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கில் சாலையோரம் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதேபோன்று புளியங்குடி வரையிலும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் உள்ளன. சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள் இருசக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்க்கின்றன. எனவே அவற்றை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்