அரியாங்குப்பம் சொர்ணா நகர் மற்றும் ஆர்.கே.நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்துசெல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.