தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் யூனியன் குளத்தூர் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.