கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2026-03-08 15:23 GMT

குருவரெட்டியூர் ஊராட்சி ஆனைகவுண்டனூரில் உள்ள பொதுகழிப்பிடம் கடந்த ஒரு மாதமாக பூட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே கழிப்பிடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்