ஏரல் அருகே கீழ மங்களகுறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்களின் அடிப்பகுதியில் காங்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.