தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-08 07:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்