சேதமடைந்த வழிகாட்டி பலகை

Update: 2026-06-07 18:48 GMT

திருப்பத்தூர் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சின்னகசிநாயக்கன்பட்டி கிராமத்துக்கு செல்வதற்கான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் வழிகாட்டி பலகை உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமத்துக்கு புதிதாக வரும் நபர்கள் வழிதெரியாமல் செல்லும் நிலை உள்ளது. கிராமத்துக்கு புதிய வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டும்.

-பத்மநாபன், சின்னகசிநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்