தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-01 10:48 GMT

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சாலையில் படுத்து கிடக்கின்றன. அந்த வழியாக நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுவதோடு விபத்திலும் சிக்கி கொள்கின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்